Friday, 28 February 2014

இன்றைய வேத வசனம்

ஏனென்றால், கேட்கிற எவனும் பெற்றுக்கொள்ளுகிறான்; தேடுகிறவன் கண்டடைகிறான்; தட்டுகிறவனுக்குத் திறக்கப்படும்.
மத்தேயு 7:8

Thursday, 27 February 2014

இன்றைய வேத வசனம்

இதோ, தேவனே என் இரட்சிப்பு, நான் பயப்படாமல் நம்பிக்கையாயிருப்பேன், கர்த்தராகிய யேகோவா என் பெலனும், என் கீதமுமானவர், அவரே எனக்கு இரட்சிப்புமானவர்.
ஏசாயா 12 :2

Wednesday, 26 February 2014

இன்றைய வேத வசனம்

நான் உனக்குக் கட்டளையிடவில்லையா? பலங்கொண்டு திடமனதாயிரு; திகையாதே, கலங்காதே, நீ போகும் இடமெல்லாம் உன் தேவனாகிய கர்த்தர் உன்னோடே இருக்கிறார் என்றார்.
யோசுவா 1:9

Monday, 24 February 2014

இன்றைய வேத வசனம்

    ஆனாலும், நீ ஆதியில் கொண்டிருந்த அன்பை விட்டாய் என்று உன்பேரில் எனக்குக் குறை உண்டு.
    வெளிப்படுத்தின விசேஷம் 2.4

Sunday, 23 February 2014

இன்றைய வேத வசனம்

நிச்சயமாகவே முடிவு உண்டு; உன் நம்பிக்கை வீண்போகாது.
நீதிமொழிகள் 23.18

Friday, 21 February 2014

இன்றைய வேத வசனம்

அதற்கு அவர்: என் சமுகம் உனக்கு முன்பாகச் செல்லும், நான் உனக்கு இளைப்பாறுதல் தருவேன் என்றார்.
யாத்திராகமம் 33.14

Thursday, 20 February 2014

இன்றைய வேத வசனம்

என் கிருபையை என்றென்றைக்கும் அவனுக்காகக் காப்பேன்; என் உடன்படிக்கை அவனுக்காக உறுதிப்படுத்தப்படும்.
சங்கீதம் 89.28

Wednesday, 19 February 2014

இன்றைய வேத வசனம்

நீங்கள் கர்த்தருக்குள் நிலைத்திருந்தால் நாங்கள் பிழைத்திருப்போம்.
I தெசலோனிக்கேயர் 3.8

Tuesday, 18 February 2014

இன்றைய வேத வசனம்

கர்த்தர் தேசத்தையெல்லாம் நம்முடைய கையில் ஒப்புக்கொடுத்தார்; தேசத்தின் குடிகளெல்லாம் நமக்குமுன்பாகச் சோர்ந்துபோனார்கள் என்று அவனோடே சொன்னார்கள்.
யோசுவா 2.24

Monday, 17 February 2014

இன்றைய வேத வசனம்

 நாம் எதையாகிலும் அவருடைய சித்தத்தின்படி கேட்டால், அவர் நமக்குச் செவிகொடுக்கிறாரென்பதே அவரைப் பற்றி நாம் கொண்டிருக்கிற தைரியம்
1 யோவான் 5:14

Saturday, 15 February 2014

இன்றைய வேத வசனம்

தன் ஜீவனை இரட்சிக்க விரும்புகிறவன் அதை இழந்துபோவான், என்னிமித்தமாகவும் சுவிசேஷத்தினிமித்தமாகவும் தன் ஜீவனை இழந்து போகிறவன் அதை இரட்சித்துக்கொள்ளுவான்.
மாற்கு 8. 35.

Wednesday, 12 February 2014

இன்றைய வேத வசனம்

உன் செய்கைகளைக் கர்த்தருக்கு ஒப்புவி; அப்பொழுது உன் யோசனைகள் உறுதிப்படும்.
நீதிமொழிகள் 16:3

Tuesday, 11 February 2014

இன்றைய வேத வசனம்

நீயோ எல்லாவற்றிலும் மனத்தெளிவுள்ளவனாயிரு, தீங்கநுபவி, சுவிசேஷகனுடைய வேலையைச் செய், உன் ஊழியத்தை நிறைவேற்று.
II தீமோத்தேயு 4.5

Monday, 10 February 2014

இன்றைய வேத வசனம்

கர்த்தர் உங்கள் முன்னே போவார்; இஸ்ரவேலின் தேவன் உங்கள் பிறகே உங்களைக் காக்கிறவராயிருப்பார்.
ஏசாயா 52:12

Friday, 7 February 2014

இன்றைய வேத வசனம்

கர்த்தர்மேல் நம்பிக்கை வைத்து, கர்த்தரைத் தன் நம்பிக்கையாகக் கொண்டிருக்கிற மனுஷன் பாக்கியவான்.
எரேமியா 17.7

Thursday, 6 February 2014

இன்றைய வேத வசனம்

அவர்கள் இரவும் பகலும் வழிநடக்கக்கூடும்படிக்கு, கர்த்தர் பகலில் அவர்களை வழிநடத்த மேகஸ்தம்பத்திலும், இரவில் அவர்களுக்கு வெளிச்சங்காட்ட அக்கினிஸ்தம்பத்திலும் அவர்களுக்கு முன் சென்றார். யாத்திராகமம் 13. 21

Wednesday, 5 February 2014

இன்றைய வேத வசனம்

நீங்கள் வளரும்படி, புதிதாய்ப் பிறந்த குழந்தைகளைப்போல, திருவசனமாகிய களங்கமில்லாத ஞானப்பாலின்மேல் வாஞ்சையாயிருங்கள்.
1பேதுரு 2.3

Tuesday, 4 February 2014

இன்றைய வேத வசனம்

அவர் நம்முடைய கால்களைத் தள்ளாடவொட்டாமல், நம்முடைய ஆத்துமாவை உயிரோடே வைக்கிறார்.
சங்கீதம் 66.9

Monday, 3 February 2014

இன்றைய வேத வசனம்

அவரை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் வெட்கப்படுவதில்லையென்று வேதம் சொல்லுகிறது.
ரோமர் 10.11