இறுதிக்கால அறுவடை

இயேசு கிறிஸ்துவின் இரண்டாம் வருகைக்கான விளக்கம்  

 கிறிஸ்தவர்கள் ஏன் தீ்ர்க்க தரிசனங்களைக் கற்றுக் கொள்ள வேண்டும். தேவன் தீர்க்க தரிசன வாக்கியங்களை முக்கியமாகத் ஏன் தருகிறார்?

வேதாகமத்தில் அதிகமாக மூன்றிலொரு தீர்க்க தரிசன வார்த்தைகள் காணப்படுகிறது.

மோசே, தானியேல், பவுல் ஆகிய தீர்க்க தரிசிகளினால்  இவை எழுதப்பட்டுள்ளன.

பழைய ஏற்பாட்டில் 16 புத்தகங்களும், புதிய ஏற்பாட்டில், 4 புத்தகங்களும் தீர்க்க தரிசன புத்தகங்காளகக் காண்கிறோம்.

அறுவடைப் பிள்ளைகள் இந்த தீர்க்க தரிசனப் புத்தகங்களை கற்றுக் கொள்ளவேண்டுமென தேவன் விரும்புகிறார்.

இவைகளை நாம் கவனியாமல்....?
மிகவும் குழப்பமாகவுள்ளது, மிகவும் கஸ்டமாக உள்ளது அல்லது தர்க்கத்திற்குரியது என்று நாம் கவனிக்காமல் விட்டால் வேதாகமத்தில் மூன்றில் ஒரு பகுதியை தவற விடுகிறோம்.

தொடரும்......

No comments:

Post a Comment