Saturday, 30 November 2013

இன்றைய வேத வசனம்

எல்லாவற்றிற்கும் முடிவு சமீபமாயிற்று; ஆகையால் தெளிந்த புத்தியுள்ளவர்களாயிருந்து, ஜெபம்பண்ணுவதற்கு ஜாக்கிரதையுள்ளவர்களாயிருங்கள்.
I பேதுரு4:7

Tuesday, 26 November 2013

இன்றைய வேத வசனம்

கர்த்தரை நம்பி நன்மை செய்; தேசத்தில் குடியிருந்து சத்தியத்தை மேய்ந்துகொள்.
சங்கீதம் 37:3

Saturday, 9 November 2013

இன்றைய வேத வசனம்

உம்முடைய வேதத்தை நேசிக்கிறவர்களுக்கு மிகுந்த சமாதானமுண்டு; அவர்களுக்கு இடறலில்லை.
சங்கீதம் 119:165

Friday, 1 November 2013

இன்றைய வேத வசனம்

உன்னிடத்தில் நீ அன்புகூருவதுபோலப் பிறனிடத்திலும் அன்புகூருவாயாக,
கலாத்தியர் 5: 14

இன்றைய வேத வசனம்