வேதப் புத்தகத்தில் “அன்றியும், சகோதரரே, ஆவிக்குரிய வரங்களைக்குறித்து நீங்கள் அறியாதிருக்க எனக்கு மனதில்லை.( 1 கொரிந்தியர் 12.1 ) என்றும்,
“அன்பை நாடுங்கள்; ஞானவரங்களையும் விரும்புங்கள்; விஷேசமாய்த் தீர்க்கதரிசன வரத்தை விரும்புங்கள்.”( 1 கொரிந்தியர் 14.1 )என்றும் குறிப்பிட்டிருப்பதை நாம்ட வாசிக்கின்றோம்.
அந்தவகையில், கிறிஸ்துவுக்கும் அன்பானவர்களே,
ஆவியின் வரங்கள் குறித்து நாம் அறிந்திருக்க வேண்டியது மட்டுமின்றி அவற்றைப் பெற்றுக் கொள்ள ஆத்ம பாரத்தோடு ஆண்டவரிடத்தில் ஜெபிக்க வேண்டும்.
வரங்கள் மீது ஒரு தாகம் ஒரு வாஞ்சை, ஆண்டவருக்காக நான் எதையாகிலும் செய்யனுமே உலகத்தில் வாழ எனக்கொரு வாய்ப்பைக் கொடுத்து, இரட்சிப்பை எனக்கு கட்டளையிட்டு, தம்முடைய பிள்ளையாய் மாற்றிய அவருக்காக நான் ஏதாவது ஒரு பெரிய காரியத்தைச் செய்ய வேண்டும், ஆவியின் வரங்கள் எனக்கு வேண்டும் என ஜெபிக்க வேண்டும்.
வேதப்புத்தகத்தில் வரங்கள் யாருக்கு கொடுக்கப்படகிறது என்று பார்த்தால், வாஞ்சை உள்ளவர்களுக்குத்தான் கொடுக்கப்படுகிறது.
ஆவிக்குரிய வரங்களை விரும்பாதவர்களிடத்தில் ஆண்டவர் கொடுப்பதில்லை. வாஞ்சை உள்ளவர்களை ஆண்டவர்கள் தேடி வந்து, அவர்களை அபிசேகம்ட பண்ணுகிறார்.
வரங்கள் எல்லாம் பரிசுத்த ஆவியானவர் நமக்கு தந்தவை.
இயேசு கிறிஸ்துவோடு நாம் விடாமல் தொடர்ந்து இணைந்ததிருந்தால், ஆண்டவரிடத்திலிருந்து தெய்வீக வல்லமை பொருந்திய ஆவியின் வரங்கள் இறங்கி வரும்போது, ஆண்டவருக்கு கனி கொடுக்கின்றவர்களாக இருப்போம்.
தேவனோடு உள்ள ஆழமான ஐக்கியம் வரங்களைப் பெற்றுக் கொள்ள அவசியமாக இருக்கின்றது.
ஆண்டவருடைய ஸ்தானாபதியாக நீங்கள் அழைக்கப்பட்டுள்ளீர்கள். ஆண்டவருடைய ஊழியத்தைத் தொடர்ந்து, அவருடைய அடிச் சுவட்டைப் பின்பற்றும் படி நீங்கள் அழைக்கப்பட்டுள்ளீர்கள்.
ஆண்டவருடைய சொந்தப்பிள்ளைகளாக, அவருடைய வாரிசுகளாக, அவருடைய சுதந்திரங்களாக அவர் உங்களை அபிஷேகம் பண்ணியியிருக்கின்றார்.
ஆண்டவர் பரலோகத்திற்கு எடுத்துக் கொள்ளும் முன் சொன்னார், என்னை விசுவாசிக்கன்றவன், நான் செய்த கிரியைகளை தானும் செய்வான் என்றார்.
நீங்கள் ஆண்டவருடைய நாமத்தினாலே பெரிய காயங்களைச் செய்யவேண்டுமென்று. ஆண்டவர் ஆவலோடு எதிர்பார்க்கின்றார்.
எல்லா ஆவியின் வரங்களுக்குப் பின்னால் விசுவாசம் என்கிற வல்லமை உண்டு.
நசரேனாயகிய இயேசுவை பரிசுத்த ஆவியினாலும் வல்லமையினாலும், அபிசேகம் பண்ணினால், தேவன் அவருடனே கூட இருந்தபடியால் நன்மை செய்கிறவராக, அற்புதங்களை செய்கிறவராக அபிஷேகம் பண்ணினார்.
அவரை அபிசேகம் பண்ணின அதே ஆவியானவர் உங்களை அபிசேகம் பண்ணும்போது, ஆண்டவர் செய்த கிரியைகளை நீங்களும் செய்வீர்கள்,
சாத்தான் தன்னுடைய இராஜ்யத்தைக் கண்டவேண்டுமென்று அநேக காரியங்களை செய்யும் போது, தேவனுடைய பிள்ளைகளாகிய நாம், அபிசேகத்தாலும் வரங்களாலும் நிரம்பி, ஆண்டவருக்காக எழும்பிப் பிரகாரிக்க வேண்டும்.
நம்முடைய தேவன் பிதா குமாரன் பரிசுத்த ஆவியானவர் என்று அழைக்கப்படகிறார்.
ஆவியின் வரங்களைப் பெறவேண்டுமெனனின் தேவனினின் ஊழியக்கார்களோடு, சபைகளோடு, ஐக்கியமாக இருத்தல் வேண்டும்..
இரண்டாவதாக, எதன்மேல் உங்களுக்கு ஒரு தாகம் இருக்கின்றதோ, ஆண்டவர் அதைப் பார்த்து, தான் ஆவியின் வரங்களைக் கொடுப்பார்,
ஆத்ம தாகத்தோடு உபவாசம் இருந்து ஜெபம் பண்ணி, வேண்டுதல் செய்ய வேண்டும்.
ஆண்டவரே என்னைப் பயன்படுத்தும் என்று இன்றைக்கே நீங்கள் எழும்புவீர்களானால், என்னை ஆவியின் வரங்களுக்கு அர்ப்பணிக்கின்றேன் என்று ஆண்டவரிடத்தில் வேண்டுதல் செய்யுங்கள்.
அவர் உங்களை அழைத்த தேவன் ஒரு போதும் கைவிடமாட்டார்.
ஊழியக் காரர்கள் மேலும் ஊழியக் காரிகள் மேலும் விண்ணப்பத்தின் ஆவியை ஊற்றுவேன் என்று சொன்ன ஆண்டவர்.
கடைசிக்காலம் வர வர ஆண்டவர் தமக்கென்று கூட்டத்தை ஏற்படுத்த ஆவிக்குரிய வரங்களை ஊற்றிக் கொண்டிருக்கின்றார்.
ஆவியின் வரகங்ளுக்கு அர்ப்பணிக்கின்றேன் என ஒப்புக் கொடுப்பீர்களானால், வைராக்கியத்தை தந்தருளுவார். வரங்களைத் தந்தருளுவார். ஆவியின் வரங்களால் உங்களை அபிஷேகித்து பயன்படுத்துவார்.. ஆமென். அல்லேலுயா..!

No comments:
Post a Comment