Saturday, 31 August 2013

இன்றைய வேத வசனம்

"“துன்மார்க்கருடைய ஆலோசனையில் நடவாமலும், பாவிகளுடைய வழியில் நில்லாமலும், பரியாசக்காரர் உட்காரும் இடத்தில் உட்காராமலும்,     கர்த்தருடைய வேதத்தில் பிரியமாயிருந்து, இரவும் பகலும் அவருடைய வேதத்தில் தியானமாயிருக்கிற மனுஷன் பாக்கியவான்."   (சங்கீதம் 1:1-2)

"Blessed is the man that walketh not in the counsel of the ungodly, nor standeth in the way of sinners, nor sitteth in the seat of the scornful. But his delight is in the law of the LORD; and in his law doth he meditate day and night." (Psalms 1:1-2)

Friday, 30 August 2013

இன்றைய வேத வசனம்

    "நம்முடைய பிதாவாகிய தேவனாலும் கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினாலும் உங்களுக்குக் கிருபையும் சமாதானமும் உண்டாவதாக." ( பிலிப்பியர்  1:2)

"Grace be unto you, and peace, from God our Father, and from the Lord Jesus Christ" ( Philippians 1:2)

Thursday, 29 August 2013

இன்றைய வேத வசனம்

"ஆகையால் நீங்கள் இளைப்புள்ளவர்களாய் உங்கள் ஆத்துமாக்களில் சோர்ந்துபோகாதபடிக்கு, தமக்கு விரோதமாய்ப் பாவிகளால் செய்யப்பட்ட இவ்விதமான விபரீதங்களைச் சகித்த அவரையே நினைத்துக்கொள்ளுங்கள்" (எபிரெயர் - 12:3)

"For consider him that endured such contradiction of sinners against himself, lest ye be wearied and faint in your minds."( Hebrews 12:3)

Tuesday, 27 August 2013

இன்றைய வேத வசனம்

தேவனுடைய வார்த்தையானது ஜீவனும் வல்லமையும் உள்ளதாயும், இருபுறமும் கருக்குள்ள எந்தப் பட்டயத்திலும் கருக்கானதாயும், ஆத்துமாவையும் ஆவியையும், கணுக்களையும் ஊனையும் பிரிக்கத்தக்கதாக உருவக் குத்துகிறதாயும், இருதயத்தின் நினைவுகளையும் யோசனைகளையும் வகையறுக்கிறதாயும் இருக்கிறது. ( எபிரேயர் 4:12)



Monday, 26 August 2013

நாம் எப்படியிருக்க வேண்டும்?

நீ வார்த்தையிலும், நடக்கையிலும், அன்பிலும், ஆவியிலும், விசுவாசத்திலும் கற்பிலும், விசுவாசிகளுக்கு மாதிரியாயிரு. வாசிக்கிறதிலும் புத்தி சொல்லுகிறதிலும்,உபதேசிக்கிறதிலும் ஜாக்கிரதையாயிரு.உனக்கு அளிக்கப்பட்ட வரத்தைப் பற்றி அசதியாயிராதே. நீ பேசுகிறது யாவருக்கும் விளங்கும்படி இவைகளையே சிந்தித்துக் கொண்டு, இவைகளிலேயே நிலைத்திரு. (1தீமோ.4:12-15)

கிறிஸ்துவுக்குள் அன்பானவர்களே!

இந்த உலகத்திலே நாம் பெறக் கூடிய முக்கியமான உறவு ஆண்டவரோடு உள்ள உறவாகும்.அந்தவகையில், தேவன் நமக்காக அருளிய வாக்குத்தத்தங்களை அறிந்து அதனைக் கைக்கொண்டு, நடத்தாலே நன்மை பயக்கும்..

தேவன் அருளிய பத்துக் கற்பனைகள்

1. என்னையன்றி உனக்கு வேறே தேவர்கள் உண்டாயிருக்க வேண்டாம்
2.ஒரு சொரூபத்தையாகிலும் யாதொரு விக்கிரகத்தையாகிலும் நீ உனக்கு உண்டாக்க வேண்டாம். 
3. உன் தேவனாகிய கர்த்தருடைய நாமத்தை வீணிலே வழங்காதிருப்பாயாக..
4. ஓய்வு நாளைப் பரிசுத்தமாய் ஆசரிக்க நினைப்பாயாக
5.உன் தகப்பனையும் தாயையும் கனம் பண்ணுவாயாக.
6.கொலை செய்யாதிருப்பாயாக.
7.விபச்சாரம் செய்யாதிருப்பாயாக
8.களவு செய்யாதிருப்பாயாக.
9.பிறனுக்கு வரோதமாகப் பொய்ச் சாட்சி சொல்லாதிருப்பாயாக..
10. பிறனுக்குள்ள யாதொன்றையும் இச்சியாதிருப்பாயாக


இன்றைய வேத வசனம்


Sunday, 25 August 2013

இன்றைய வேத வசனம்

“நீங்கள் தேவனுடைய ஆலயமாயிருக்கிறீர்களென்றும், தேவனுடைய ஆவி உங்களில் வாசமாயிருக்கிறாரென்றும் அறியாதிருக்கிறீர்களா?”
(1 கொரிந்தியர் 3:16)

Saturday, 24 August 2013

என் கிருபை உனக்குப் போதும்..


இன்றைய வேத வசனம்

கர்த்தர் சொல்லுகிறார்; நீங்கள் நியாயத்தைக் கைக்கொண்டு, நீதியைச் செய்யுங்கள்; என் இரட்சிப்பு வரவும் நீதி வெளிப்படவும் சமீபமாய் இருக்கிறது (ஏசாயா 56: 1)

Friday, 23 August 2013

Voice Of God கிழமை நாட்கள் ஊழியங்கள்

தேவனே, ஜனங்கள் உம்மைத் துதிப்பார்களாக; சகல ஜனங்களும் உம்மைத் துதிப்பார்களாக. (சங்கீதம் 67:3)


ஒவ்வொரு செவ்வாய்க்கிழமையும் உபவாச ஜெபம்
                                                  மாலை 7.00 மணிக்கும்

ஒவ்வொரு புதன்கிழமையும் சந்திப்பின் ஊழியங்களும்


ஒவ்வொரு வியாழக்கிழமையும் 
                                                   பாடல் பயிற்சியுடன் ஜெபக் கூட்டமும்

ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் 
                                                   காலை 7.00 மணி ஆராதனையும்
                                                   மாலை 4.00 மணி ஆராதனையும்

ஒவ்வொரு ஞாயிற்றுக் கிழமையும் 
                                                  மாலை 7.00 மணிக்கு ஆராதனைகளும் இடம்பெறும். 


( இதற்காக ஒவ்வொருவரும் ஜெபம் பண்ணுங்கள்)

இன்றைய வேத வசனம்


விக்கிரகங்களை உருவாக்குகிற யாவரும் வீணர்; அவர்களால் இச்சிக்கப்பட்டவைகள் ஒன்றுக்கும் உதவாது; அவைகள் ஒன்றும் காணமலும், ஒன்றும் அறியாமலும் இருக்கிறதென்று தங்ளுக்கு வெட்கமுண்டாக அவைகளுக்குத் தாங்களே சாட்சிகளாயிருக்கிறார்கள்.
(ஏசாயா 44:9)

Thursday, 22 August 2013

இன்றைய வேத வசனம்

"நீ பயப்படாமலும் கலங்காமலும் இரு; தேவனாகிய கர்த்தர் என்னும் என் தேவன் உன்னோடே இருப்பார் " (1 நாளாகமம் 28:20)

Wednesday, 21 August 2013

இவர்கள் தேவனின் பூக்கள்....

“அல்லேலூயா, கர்த்தருக்குப் புதுப்பாட்டைப் பாடுங்கள்.பரிசுத்தவான்களின் சபையிலே அவருடைய துதி விளங்குவதாக” 
(சங்கீதம் 149.1)








நான் இன்று முதல் உங்களை ஆசீர்வதிப்பேன்...............