தீர்க்க தரிசனம் மிகவும் கவனமாய் படித்த காலகட்டத்தில் தான் சுவிசேஷம் கூறுவதற்கு அதிக காலகட்டமாக இருந்ததது.
இயேசு மீன வருகிறார் என்று கற்பித்த காலப் பகுதியில் ஆதி சபை சுவிசேஷத்துவ அக்கினியுடன் மூன்று நுற்றாண்டு காலமாக நிலைத்து நின்றது.
அதன் பின் 19ம் நுற்றாண்டில் வேதாகமத்தில் தீர்க்க தரிசனங்களை
இன்னும் கற்றுக் கொள்ள வேண்டுமென இன்னும் கண்டுபிடித்துள்ளனர்.
இக்கால கட்டத்தில்
சுவிசேஷம் கூறும் பார்வையுடன் நவீன சபை யுகம் ஆரம்பித்தது.
தீர்க்க தரிசன வார்த்தைகளை கற்றுக் கொள்ளும் போது விசுவாசிகள் சுத்திகரிக்கப்படுகிறார்கள்
பரிசுத்த வாழ்க்கை வாழ்வதற்கு பரிசுத்த ஆவி உபயோகிக்கும் ஒரு கருவிதான் தீர்க்க தரிசன வார்த்தைகளை படிப்பது.
யோவான்
கூறினது போல இயேசுவின் சீக்கரமான வருகை அவரில் நம்பிக்கையால்
இருக்கிறவர்கள் யாவரும் அவர் சுத்தமாய் இருப்பது போல தங்களையும்
சுத்திகரித்துக் கொள்வார்கள். (1 யோவன் 3.3)
நம்மில் அநேகருக்கு சோதனை உண்டு!
இயேசு மீண்டும் வரும் பொழுது இவைகளை செய்து கொண்டிருக்க வேண்டுமா? ...!
பதில் “ இல்லை” என்றால் சோதனையை புறக்கணிக்க இலகுவாகக் காணப்படும்........
தொடரும்...
No comments:
Post a Comment