பரிசுத்த வாழ்க்கை வாழ்வதற்கு பரிசுத்த ஆவி பயன்படுத்தும் கருவி தான் தீர்க்க தரிசன வார்த்தைகளை படிப்பது.
யோவான் கூறினது போல இயேசுவின் சீக்கிரமான வருகை! அவரில் நம்பிக்கையாய் இருக்கிற யாவரும் - “ அவர் சுத்தமாய் இருக்கிறது போல தங்களையும் சுத்திகரித்துக் கொள்வார்கள்” (1யோவான்3.3)
நம்மில் அனேகருக்கு சோதனை உண்டு......
இயேசு கிறிஸ்து மீண்டும் வரும்போது இவைகளை செய்து கொண்டிருக்க வேண்டுமா,.. ?”
பதில்- ” இல்லை” என்றால் சோதனையை புறக்கணிக்க இலகுவாகக் காணப்படும்.
நம்பிக்கையற்ற யுகத்தில் தன்னம்பிக்கை
நாம் வாழும் உலகத்தில் நம்பிக்கை கிடையாது. முழு உலகமும் சமாதானத்திற்காக ஏங்குகிறது. ஆனாலும் சமாதானம் என்பதை அறியாத வர்க்கம் முகம் கொடுக்கும் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு உலகத்தில் அதிகமாக சிந்திப்பவனும் கூட தீர்வைக் காணாதிருக்கிறான். இவ்வுலகத்தில் வாழும் லட்சக்கணக்கான மக்களின் எதிர்காலத்தை தேவன் எவ்விதம் திட்டமிட்டிருக்கின்றார் என்பதை இந்த தீர்க்க தரிசனமானவைகள் அறிகிறது மட்டுமல்ல. எதிர்காலத்தைக் குறித்து பயமின்றி உறுதியான நம்பிக்கையையும் வைத்திருக்கிறார்கள்.
இந்த எதிர்காலத்தின் சம்பவங்களைக் குறித்து ஒன்றும் அறியாத கிறிஸ்தவர்கள் எதிர்காலதிற்கு முகம் கொடுக்கும் பொழுது சிறிதளவான நம்பிக்கையை வைத்திருப்பார்கள் .
தீர்க்கதரிசனங்களைக் குறித்து அறிந்தவர்கள் மட்டுமே, எதிர்காலத்தை நம்பிக்கையுடன் சமாதானத்துடன் முகம் கொடுப்பார்கள்.
கள்ள உபதேசங்களுக்கு விசுவாசிகள் காத்துக் கொள்ளப்படுதல்.
கர்த்தர் முன் குறித்து கூறியதாவது,
அநேக கள்ளக் கிறிஸ்தவர்களும் கள்ளத்த் தீர்க்க தரிசிகளும் கடைசிக் காலத்தில் காணப்படுவார்கள். எதிர்காலத்தின் சம்பவங்களைக் குறித்து.
அறியாத விசுவாசிகள். இலகுவாக வஞ்சிக்கப்படுவார்கள். ஆனாலும் தீர்க்க தரிசன படிப்பினைகளை தேவ வார்த்தையில் அறிந்த விசுவாசிகள் பாதுகாக்கப்படுவார்கள்.

No comments:
Post a Comment